“நான் இந்த உலகில் உயிர் வாழ விரும்புகின்றேன். இங்கு நடக்கும் சகல அநீதிகளையும் எதிர்த்து, எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், தொடர்ந்து போராட விரும்புகின்றேன். இந்தப் போராட்டத்தில் நான் தனிமனிதன் அல்ல. என்னோடு ஆயிரம் ஆயிரம் தோழர்கள் உண்டு. அவர்களே என் உத்வேகத்தின் ஜீவ ஊற்றுக்கள் !”

– தோழர். K.G. போஸ் அவர்களின் கடைசிக் கடிதத்திலிருந்து.