ஒப்பந்த தொழிலாளர்க்கு 10ஆம் தேதிக்குள் சம்பளம்

டெண்டர் நிபந்தணையின் படி ஒப்பந்த தொழிலாளர்க்கு 10ஆம் தேதிக்குள் ஒப்பந்தகாரர் சம்பளம் வழங்கிட வேண்டும். அதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்யவேண்டும் என்று நமது சங்கத்தின் சார்பில் 20-06-2013 அன்று பேச்சு வார்த்தையில் GM (ADMN & HR) யிடம் கோரிக்கை வைத்தோம்....