விருதுநகரில் 6 தென் மாவட்டங்களுக்கான பயிலரங்கம் 16-07-2013 அன்று நடைபெற்றது. மாநிலச்செயலர் தோழர் S.செல்லப்பா , பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு ஆகியோர் கலந்துகொண்டனர்.  நமது மாவட்டத்திலிருந்து 28 தோழர்கள் பங்கேற்றனர்.