இது தான் வறுமை கோடாம்

         நாட்டில் வறுமை விகிதம் குறைந்துவிட்டதாக திட்டக்குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. கிராமப்புறங்களில் 27 ரூபாய்க்கு அதிகம் செலவு செய்பவர்களும், நகர்ப்புறங்களில் 32 ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வரமாட்டார்கள் என்று...