[gview file=”https://googledrive.com/host/0B9lxcUMWp688UUk0ZmN2ZC1NSVU/raju.pdf”]

               நமது மாவட்டத்தில் சுமார் 300 ஒப்பந்த தொழிலாளர்கள் அலுவலகப்பணி, காவல் பணி உட்பட பல்வேறு பணிகளில் சுமார் 5 ஒப்பந்தகாரர் மூலம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரு மாத சம்பளமாக ஏறக்குறைய 9 200/- வழங்கப்படுகிறது. மேலும் EPF, ESI க்காக BSNL  நிர்வாகம் ஒவ்வொரு  ஊழியர்க்கும் முறையே12% , 4.75% செலவு செய்கின்றது  .ஊழியர்களிடமிருந்தும்