செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக குடியேற 1800 இந்தியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று நெதர்லாந் தில் இருந்து செயல்படும் மார்ஸ் ஒன் என்ற நிறுவனத்தின் செய்தித் தொடர் பாளர் ஆஷிமா டோக்ரா கூறியுள் ளார்