by varsha | Sep 5, 2013 | செய்திகள்
புதிய பென்சன் மசோ தாவை மன்மோகன் சிங் அரசு புதனன்று மக்கள வையில் நிறைவேற்றியது. இதன் மூலம் உத்தரவாதப் படுத்தப்பட்ட ஓய்வூதியத் திற்குப் பதிலாக ஊழியர் களின் ஓய்வூதியத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்து சூறையாட வகை செய்யப்பட்டுள்ளது. ...