புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து செப். 20ல் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு உதயம் புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து செப். 20ல் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அதன் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து செப். 20 அன்று ஆர்ப்பாட்டம்...