வீடு, வாகன கடன் மாத தவணை தொகை உயரும்

கடன், டெபாசிட் வட்டி விகிதங்களை அதிகரிக்க வங்கிகள் தயாராகின்றன யாரும் எதிர்பார்க்காத வகையில் ரகுராம் ராஜன் ரெப்போ ரேட்டை உயர்த்தியதால் வங்கி துறை மற்றும் நுகர்வோர் கடன் சந்தையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல வங்கிகள் கடன் மற்றும்    ...