ஜூலை 31 நிலவரப்படி தொலைபேசி இணைப்புகளின் (செல்போன்+லேண்டுலைன்) மொத்த எண்ணிக்கை 90.45 கோடியாக அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது (90.31 கோடி) இது 0.15 சதவீத வளர்ச்சியாகும். தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இத்தகவலை வெளியிட்டுள்ளது.

[gview file=”https://googledrive.com/host/0B9lxcUMWp688UUk0ZmN2ZC1NSVU/trai.pdf”]