டிசம்பர் 12 தில்லி பேரணி,தொழிலாளர்கள் குவிகிறார்கள்

மத்திய அரசின் மக்கள் விரோத – தொழிலாளர் விரோ தக் கொள்கைகளுக்கு எதிராக மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய சம்மேளனங் கள் விடுத்த அறைகூவலுக்கி ணங்க நாடெங்கிலுமிருந்து தொழிலாளர்கள் தில்லியை நோக்கி வந்து குவிந்துகொண்டி ருக்கிறார்கள். [gview...