BSNL ஊழியர்கள் அனைவருக்கும் இலவச SIM CARD

தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்கத்தின் வெற்றி பயணத்தில் மேலும் ஒரு வெற்றியாக அனைத்து C&D ஊழியர்களுக்கும் Free SIM பெறுவதற்கு எடுத்த தொடர் முயற்ச்சியின் காரணமாக அனைத்து C&D ஊழியர்களுக்கும் Free SIM வழங்குவதற்கான உத்தரவை BSNL தலைமையகம் உத்தரவு வெளி இட்டுள்ளது....