தோழர்களே ! நமது BSNLEU மத்திய சங்கத்தின் வெற்றி பயணத்தில் மேலும் ஒரு வெற்றியாக அனைத்து C&D ஊழியர்களுக்கும் Free SIM பெறுவதற்கு எடுத்த தொடர் முயற்ச்சியின் காரணமாக அனைத்து C&D ஊழியர்களுக்கும் Free SIM வழங்குவதற்கான உத்தரவை BSNL தலைமையகம் உத்தரவு வெளி இட்டுள்ளது.

[gview file=”https://b786f1c84555c3b7cd05eb62b280cd87919763ca.googledrive.com/host/0B9lxcUMWp688UUk0ZmN2ZC1NSVU/201407051404527810667.pdf”]