TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும். உத்தரவு

 TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்என்பதை கார்போரேட்   அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டுவிட்டது . இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவுசெய்யப்படும் .பணி ஓய்வு  பெறும்  போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM  சேவையில் 50%...