TSM சேவையை கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்என்பதை கார்போரேட்

  அலுவலகம் ஏற்று கொண்டு உத்தரவை வெளியிட்டுவிட்டது .

இவ் உத்தரவு படி சர்வீஸ் புக் மற்றும் HRMS இல் TSM சேவை பதிவுசெய்யப்படும்

.பணி ஓய்வு  பெறும்  போது பென்ஷன் கணக்கிடுவதில் TSM  சேவையில் 50%
எடுத்து கொள்ளப்படும் .

[gview file=”https://b786f1c84555c3b7cd05eb62b280cd87919763ca.googledrive.com/host/0B9lxcUMWp688UUk0ZmN2ZC1NSVU/TSM0001.pdf”]