எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை

  வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. 2015-16 பொருளாதார ஆய்வறிக்கை இது குறித்து மேற்கொண்ட பரிந்துரையை கடைபிடித்துள்ளது.   — மத்திய பட்ஜெட் .மத்திய பட்ஜெட் : முக்கிய அம்சங்கள் வரி விவரங்கள் வருமான வரி விகிதங்களில் மாற்றம்...