60% பங்களிப்புக்கான வட்டித் தொகை மீது வரி விதிக்கப்படும்-மத்திய அரசு

    நடப்பாண்டில் ஏப்ரல் 1ம் தேதிக்கு மேல் பி.எஃப் பணத்தை திரும்பப் பெறும் போது 60% தொகைக்கு வருமான வரி விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. அறிவிப்புக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து மத்திய வருவாய் துறை செயலர்...