பி.எஃப். பணத்துக்கு வரி: ஜேட்லி பதிலால் நீடிக்கும் குழப்பம்

    ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி எடுப்பில் வரி விதிப்பது பற்றி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்போம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். எனினும், இன்று (புதன்கிழமை) அளித்த புதிய மழுப்பலான விளக்கத்தால், இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது....