பி.எப் தொகைக்கு வரி இல்லை தொழிலாளர் எதிர்ப்புக்கு மோடி அரசு பணிந்தது

    தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவிலிருந்து, நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்வாங்கியது.இத்திட்டம் குறித்து வந்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் பி.எப். வரி விதிப்புத்...