ESI Camp at Telephone Exchange Nagercoil

ESI கோப்பில் -புதிய பெயர் சேர்க்கை ,பெயர் திருத்தம் செய்ய ,குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களுடன்புகைப்படம் எடுத்தல் போன்றவைக்கான ESI Camp நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில்  நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும்   மாவட்டச செயலாளர்கள்தோழர்கள்  K.ஜார்ஜ் A.செல்வம் தலைமையில்...