ESI கோப்பில் -புதிய பெயர் சேர்க்கை ,பெயர் திருத்தம் செய்ய ,குடும்ப அட்டை,

குடும்ப உறுப்பினர்களுடன்புகைப்படம் எடுத்தல் போன்றவைக்கான ESI Camp

நாகர்கோவில் தொலைபேசி நிலையத்தில்  நடைபெற்றது. அதிகாரிகள் மற்றும்

  மாவட்டச செயலாளர்கள்தோழர்கள்  K.ஜார்ஜ் A.செல்வம் தலைமையில்

மிகச்சிறப்பாக நடைபெற்றது BSNLEU , TNTCWU தோழர்கள்

பெருவாரியாக கலந்து கொண்டார்கள் .