இலவச அழைப்புகளில் OfNet

நம் தோழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான  ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மொபைல் அழைப்பில் ரூ. 200/-லில்  ரூ.50 / க்கு   இதர நெட் வொர்க்கில் பேசுவதற்கு BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. பெற்றுத்தந்த மத்திய சங்கத்திற்கு...