நாகர்கோவில்  விஜயதாதிருமணமண்டபத்தில், 22.10.2016 அன்று, BSNL ERCS சாதனையாளர்களுக்கு பாராட்டுவிழா மற்றும்குடும்பவிழா நடைபெற்றது. பெருந்திரளானஊழியர்கள், அதிகாரிகள், ஒப்பந்தத்தொழிலாளர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
மாவட்டப் பொது மேலாளர்திரு. கே. சஜூஜார்ஜ் தலைமையேற்று BSNL ERCS சாதனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். நமதுகிளைச் செயலாளர்கள் தோழர்கள். கே. வல்சகுமாரன், அஜய்குமார்.Stephan, ஐ. ராஜா உள்ளிட்ட நமதுசங்க நிர்வாகிகள் இப்பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றதும், மேலும்
 இந்த ஆண்டிற்கான முதலிடத்தை நமதுசங்கத்தின் மாவட்டஅமைப்புச் செயலாளர்தோழர். A. பாலுராஜ் பெற்றுள்ளதும் நமக்குமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகும்.  சேவையில் முன்நிற்கும் அனைவரையும் வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம் !

 கடும் சவாலான சூழ்நிலையில் BSNL நிறுவனத்தை லாபமீட்டும் நிறுவனமாக உயர்த்திட அயராது பணியாற்றுவோம் !

photo_2016-10-23_08-20-48

photo_2016-10-23_08-20-04

photo_2016-10-23_08-20-25