பொதுத்துறைக்கான போராட்டம் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவே! பிஎஸ்என்எல் ஊழியர் மாநாட்டை தொடங்கிவைத்து ஏ.கே. பத்மநாபன் முழக்கம்

2017 ஆம் ஆண்டு உழைப்பாளிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களின் ஆண்டாக மலரட்டும் என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் வாழ்த்தினார். அரசின் தனியார்மயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்காமல் பொதுத்துறைகளைப் பாதுகாக்க முடியாது என்றார் அவர்.பிஎஸ்என்எல் ஊழியர்...