பொங்கல் திருநாள் விருப்ப விடுமுறையா?

news_194621 புதுதில்லி, ஜன.9- மத்திய அரசு பொங்கல் தினத்தை விருப்ப விடுமுறை தினமாக அறிவித்துள்ளது; அதை பொது விடுமுறை தினமாக மாற்ற வேண்டும் என டி.கே. ரங்கராஜன் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை...