இன்று 31-01-2017 நடைபெறும் மனித சங்கிலி இயக்கத்தில் நமது தோழர்கள் 

நாகர்கோவில்  – வடசேரி அண்ணா சிலை அருகிலும்

தக்கலை ,நெய்யூர்,குலசேகரம்  –  தக்கலையிலும்

மார்த்தாண்டம்,குழித்துறை  –  மார்த்தாண்டத்திலும்

சரியாக மாலை 5.00மணிக்கு சென்று தோழர்களோடு கைகோர்த்து மனித சங்கிலி  இயக்கத்தை 

வலுப்படுத்துவோம்.