இந்தியாவில் 11 குழந்தைகளில் ஒருவர் குழந்தை தொழிலாளர்களாகா உள்ளன என்று சமீபத்தில் வந்த ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது
2011-ம் ஆண்டு 1.13 கோடியாக இருந்த 5 முதல் 14 வயது உடையக் குழந்தை தொழிலாளர்களின் அளவு இப்போது எப்படி உள்ளது என்று தெரியுமா உங்களுக்கு..?
எனவே நாம் இங்கு இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களின் நிலை என்ன, முன்பு இருந்ததை விட எண்ணிக்கை குறைந்துள்ளதா,

பணி புரியும் நேரம்

இந்தியாவில் சராசரியாகக் குழந்தை தொழிலாளர்கள் சரியாக 1 நாளைக்கு 15 மணி நேரம் பணிபுரிகின்றனர்.

டாப் 5 குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலங்கள்

2 மில்லியனுக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்களுடன் முதல் இடத்தில் உத்திர பிரதேசமும், பீகார் 1 மில்லியன், ராஜஸ்தான் 0.9 மில்லியன், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 0.75 சதவீதமும் குழந்தைகள் தொழிலாளர்கள் உள்ளனர்.