BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கனரா வங்கியுடனான MOU கையெழுத்தானது.

BSNL ஊழியர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு கடன்களுக்காக கனரா வங்கியுடனான MOU கையெழுத்தானது.

BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குவதற்காக கனரா வங்கியுடனான ஒப்பந்தம் காலவதியாகி இருந்தது. மீண்டும் அதனை புனரைமத்து அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 08.02.2017 இருதரப்பாரிடையே கையெழுத்தாகிவிட்டது. அதற்கான உத்தரவை 09.02.2017 அன்று கார்ப்பரேட் அலுவலகம்...
MTNL சொத்துகளை விற்க அரசு முடிவு: மக்களவையில் அமைச்சர் தகவல்

MTNL சொத்துகளை விற்க அரசு முடிவு: மக்களவையில் அமைச்சர் தகவல்

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான மகாநகர் டெலிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) நிறுவனத்தின் கடன் சுமை ரூ. 2,005 கோடி யாகும். இது கடந்த நிதி ஆண்டு நிலவரமாகும். இந்நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க இந்நிறு வனத்துக்குச் சொந்தமான நிலங் கள் மற்றும் சொத்துகளை விற்க முடிவு...

BSNL Employees Union Nagercoil