நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து 15 தோழர்கள் டெல்லி நோக்கி

பயணம், டெல்லி பேரணிக்கு செல்லும் தோழர்களை வழி அனுப்புவோம்,

BSNL ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சமவேலைக்கு சமசம்பளம் ,

பணிநிரந்தரம் கேட்டு  டெல்லிபேரணி!

போராட்டம்  வெற்றி பெற நாகர்கோவில் மாவட்டச்

சங்கத்தின் வாழ்த்துக்கள்.