சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் அபராதம்: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

  வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை எனில் அபராதம் விதிக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முடிவு செய்துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராதம் அமலுக்கு வரும். பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு...