by varsha | Mar 14, 2017 | NOTICE, செய்திகள்
வங்கிகளில்-2016ம் ஆண்டு நடந்த மோசடிகள் குறித்த ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது ஆர்பிஐ. இதில் பல மோசடிகள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரைதான் நடந்துள்ளது என்று ஆர்பிஐ தரவுகள் கூறுகின்றது. இதில் என்ன ஆச்சர்யம் என்னவென்றால் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க்...