by varsha | Mar 15, 2017 | NOTICE, செய்திகள்
மத்திய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை (மார்ச் 16) ஒரு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர்...