நமது அகில இந்திய தலைவர்கள் 16-03-2017 அன்று நிர்வாத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விபரம்:

TT [TM] பரீட்சைக்கு 10ம் வகுப்பு கல்வி இல்லாத RM/GrD ஊழியர்கள் அனுமதிக்க வேண்டும் JE [TTA] தேர்வு காலதாமதம் இல்லாமல் +2 கல்வி தகுதி தளர்த்தி உடனடியாக நடத்த வேண்டும். Housing Loan வங்கிகளில் எடுத்துள்ள ஊழியர்களுக்கு தற்போது குறைத்துள்ள வட்டியை அமுலாக்கப் படவேண்டும்....

ரிலையன்ஸ், ஏர்செல் இணைப்புக்கு பங்குச் சந்தைகள், ‘செபி’ ஒப்புதல்

ரிலையன்ஸ், ஏர்செல் நிறுவனங்கள் இணைப்புக்கு பங்குச் சந்தைகள் மற்றும் பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளன. மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) ஆகிய பங்குச் சந்தை கள் ஒப்புதல் வழங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து மும்பையில் உள்ள தேசிய...