கலங்கடிக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடி திட்டம்..!

பிஎஸ்என்எல் ஆஃபர் 339 ரூபாய்க்கு பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது பிஎஸ்என்எல் நெட்வொர்க் அழைப்புகள் அனைத்தும் இலவசம். அதே நேரம் தினமும் 2ஜிபி வரம்பில்லா தரவை பயன்படுத்தலாம் என்று பிஎஸ்என்எல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறைந்த கட்டணத்தில்...