ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக் கூலி ரூ600 மையமாக வைத்து Skilled , Semi skilled  என்று இரண்டாக பிரித்து கேட்டு   Ex MP தோழர் A.V.பெல்லார்மின் அவர்கள் தலைமையில் TNTCWU மாவட்டச் செயலாளர் தோழர் A.செல்வம் , மாவட்டத் தலைவர் தோழர் R.சுயம்புலிங்கம் , மாவட்டச் சங்க நிர்வாகி தோழர் சுந்தரம், BSNLEU மாவட்டத் தலைவர் தோழர் K.ஜார்ஜ் ,மாவட்டச் செயலாளர் தோழர் P.ராஜு, கிளைச் செயலாளர் தோழர் P.சின்னத்துரை ஆகியோருடன் கன்னியாகுமரி    மாவட்ட ஆட்சியாளரிடம் இன்று காலை 11.00 மணிக்கு  மனு கொடுக்கப்பட்டது.  மாவட்ட ஆட்சித்தலைவர் சாதகமாக பதிலை கொடுத்துள்ளார்.