MARCH 22 BSNLEU DAY

தோழர்களுக்கு வணக்கம் 22-3-2017 அன்று நமது சங்கத்தின் அமைப்பு தினம். அனைத்து கிளைகளிலும் உள்ள கொடிமரங்களில் புதிய கொடிகள் ஏற்றி சங்கச் செய்திகளை ஊழியர்களிடம் எடுத்து சொல்லும் விதமாக நிகழ்வுகள் அமைய வேண்டும். கிளைச் செயலாளர்கள்,கிளைச் சங்க நிர்வாகிகள்,மாவட்டச் சங்க...