தோழர்களுக்கு வணக்கம்

22-3-2017 அன்று நமது சங்கத்தின் அமைப்பு தினம். அனைத்து கிளைகளிலும் உள்ள கொடிமரங்களில் புதிய கொடிகள் ஏற்றி சங்கச் செய்திகளை ஊழியர்களிடம் எடுத்து சொல்லும் விதமாக நிகழ்வுகள் அமைய வேண்டும். கிளைச் செயலாளர்கள்,கிளைச் சங்க நிர்வாகிகள்,மாவட்டச் சங்க நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.

தோழமை வாழ்த்துக்களுடன்

பா.ராஜு.