வோடாபோன் குழுமமும், ஐடியாவும் இணைகின்றன

 இந்த கட்டத்தில் ஏகபோக மூலதனம், சிறு தொழிற் சாலைகளை நொறுக்கி வெளியேற்றும்; சிறு தொழில்களுக்கு பதிலாக பெரும் நிறுவனங்கள் உருவாகும்; துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் தேசத்தின் ஏழைகள் ஊரெங்கும் அலையலையாய் போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால் பல நாளேடுகளின்...