பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்

மரியாதைக்குரிய மேடம் அவர்களுக்கு, மார்ச் 15,2017 அன்று மும்பையில் இந்திய தொழில் அமைப்பு கூட்டத்தில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தால், கடன்களை திருப்பிச் செலுத்தும் கட்டுப்பாடு சீர்குலையுமென தாங்கள் ஆற்றிய உரைக்கு எதிர்வினை ஆற்றும் விதத்தில், இந்த திறந்த மடலை...