SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை

SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை மோடி&அருண்ஜேட்லிகூட்டணியின் ஊழியர்விரோத/ இளைஞர்விரோதநடவடிக்கை இந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான STATE BANK OF INDIAதனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு...

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!

நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து...