ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகள்

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைகள் குறித்து   BSNL ஊழியர் சங்க நிர்வாகிகள் பொது மேலாளருடன் 28-03-2017 அன்று நடை பெற்ற பேச்சுவார்த்தை முடிவுகள்  2014 ம் ஆண்டு விடுபட்ட இரண்டு மாத EPF (SEP-2014, Oct- 2014) தொகையை ஒப்பந்த ஊழியர்கள் கணக்கில் செலுத்த வேண்டும் என்ற நமது...