டெல்லியில் தொடர்ந்து 38 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25.04.2017 அன்று BSNLEU, NFTE, AIBSNLEA மற்றும் SEWA BSNL சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம். விவசாயிகளின் நலன் காக்க தோள் கொடுப்போம்.மதியம் 1.30 மணிக்கு  நாகர்கோவில் GM  அலுவலகமுன்  அனைவரும் கலந்து கொள்வீர்