தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார்

   மாநில அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் (வயது 66) இன்று (29.07.2017) மாலை 6 மணிக்கு, ஈரோட்டில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது மறைவிற்கு தூத்துக்குடி...

அன்புத்தோழர்களே ! ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ESI EPACHAN CARD வாங்கித்தரும் பணியை நாகர்கோவில் BSNL ஊழியர் சங்கம் செய்து வருகின்றது. பல தோழர்கள் மனு செய்து பெற்று சென்றுள்ளனர். ஆனால் கீழ்க் கண்ட தோழர்களுக்கு CARD வழங்க MALLI SECURITY SERVICE CHENNAI தாம்தம் செய்து...