சராசரியான தினமும் விலை ஏறும் பெட்ரோல்

2 மாதத்தில் 6 ரூபாய் உயர்வு.. தினசரி பெட்ரோல் விலை மாற்றத்தின் எதிரொலி..! ஜூலை மாதம் முதல் பெட்ரோல் விலை 6 ரூபாய் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினமும் விலை சிறிது சிறிதாக உயர்ந்து மூன்று வருடத்தில் அதிகப்படியான உயர்வை பெட்ரோல் பெற்றுள்ளது....