ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் கேட்டு பேரணி-21-08-2017

பத்திரிகை செய்தி BSNL நாகர்கோவில் தொலைதொடர்பு மாவட்டத்தில் பணி புரியும் சுமார் 300 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை மாத சம்பளம் வழங்கப் படாததைக் கண்டித்தும், உடனடியாக வழங்கக் கோரியும், டெண்டர் நிபந்தனைப் படி பிரதி மாதம் 7- ஆம் தேதி சம்பளம் வழங்கக் கோரியும், வழங்காத...