பிஎஸ்என்எல் 5ஜி புரட்சி : மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவை.!

5ஜி சேவைகளுக்கு தேவையான அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவைகளுக்கு தேவையான இறுதி சாதனங்களுக்கு லார்சன் & டூப்ரோ மற்றும் ஹெச்பி உடன் கலந்துரையாடத் தொடங்கியுள்ளது. மற்றும் நெட்வொர்க் நிறுவனமான கோரியன்ட் உடன் 5ஜி தொழில்நுட்பத்தில் அதன் அறிவு பகிர்வு ஒப்பந்தம்...

நமது போராட்டக் கோரிக்கைகளுக்காக மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை

2017செப்டம்பர் 12 முதல் 14 வரை தொடர் உண்ணாவிரதப்போராட்ட அறைகூவலை ஒட்டி தமிழ் மாநில நிர்வாகம் மாநில சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. கோரிக்கைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நிர்வாகமும் சாதகமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. எனினும் நமது அதி முக்கியமான...