ஒப்பந்த ஊழியர்கள் சம்பள பிரச்சனை

இன்னும் சில மாவட்டங்களில் ஆகஸ்ட் மாதச் சம்பளம் கிடைக்கவில்லை. BSNL தலைமையகம் நிதி ஒதுக்கீடு செய்ய கால தாமதம் செய்கின்றது உடனே நிதி ஒதுக்கீடு செய்யுமாறு BSNL தலைமையக அதிகாரியின் கவனத்திற்கு BSNLEU அகில இந்திய பொதுச் செயலர் தோழர் P. அபிமன்யு கொண்டு சென்றுள்ளார். மறு...