மாநிலச் சங்கப் போராட்டம் மகத்தானவெற்றி

ஈரோடு மாவட்டத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 33 ஒப்பந்த ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுத்தது நிர்வாகம் . ஈரோடு மாவட்டச் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பணியாத நிர்வாகம் மாநில சங்க அறைகூவலை ஏற்று  அனைத்து மாவட்டத்திலிருந்து தோழர்கள் ஈரோட்டில்  26-09-2017 உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. மாலையில் நிர்வாகம் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் பணிக்கு எடுத்துக்கொள்வோம் என்று உறிதியளித்துள்ள நிலையில் போரட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது மாநிலச் சங்கம். இது நமது சங்கத்தின் மகத்தான வெற்றியாகும்.