குஜராத் மாடல் வளர்ச்சி எங்கே

குஜராத் மாடல் வளர்ச்சி எங்கே? 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டின் பொருளாதார துறையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்வாகம் செய்து வருவது குறித்து, அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேலி செய்தார். காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசுக்கு கொள்கை...