தோழர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

  சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ் நாடுமுற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் மேலாண்மை பொன்னுசாமி 30.10.2017 அன்று காலை சென்னை ராஜாஜி மருத்துவமனையில் காலமானார். 1951ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைகாடு என்ற...